கொங்குநாட்டு
பெருங்கற்கால சின்னங்கள் உள்ள இடங்கள்
கோவை வட்டம்
1.
அசிரிபாளையம்
2.
ஆலாந்துறை
3.
கள்ளுமடை
4.
கள்ளிப்பாளையம் குறிச்சி
5.
கோயில்பாளையம்
6.
நல்லூர்வயல்
8.
போளுவாம்பட்டி
9.
சர்க்கார்சாமபாளையம்
10.
சீரபாளையம்
11.
பூலுவபட்டி
12.
வெள்ளெருக்கப்பாளையம்
13.
கொங்கம்பாளையம்
14.
அப்பாச்சிகவுண்டன்பதி
16.
காளப்பட்டி
17.
கொம்மாண்டாம்பட்டி
18.
மாவுதம்பதி
19.
நஞ்சுண்டாபுரம்
20.
பேரூர்
21.
வெள்ளலூர்
22.
இடையார்பாளையம்
23.
ஒத்தக்கால் மண்டபம்
25.
குமிட்டிபதி
26.
குறிச்சி
27.
கூடலூர்
28.
கொங்கபலையூர்
மேட்டுப்பாளையம்
வட்டம்
1.
பிளிச்சி
2.
காளியப்பனூர்
3.
முத்துக்கல்லூர்
4.
கள்ளிப்பாளையம்
5.
தாயனூர்
7.
மேட்டுப்பாளையம்
8.
கனராபாளையம்
9.
காரமடை
10.
மங்கலக்கரைபுதூர்
11.
பட்டகாரனூர்
12.
தட்டபள்ளம்
13.
சிறுமுகை
14.
முத்துக்கோவன்பாளையம்
15.
பன்னபாளையம்
பல்லடம் வட்டம்
1.
அய்யம்பாளையம்
2.
கள்ளிபாளையம்
3.
நாச்சிபாளையம்
4.
பெரியகுயிலி
5.
வண்ணாந்துறைபுதூர்
6.
காட்டுப்புத்தூர்
8.
பேதாம்பட்டி
9.
இடையர்பாளையம்
10.
முத்துகவுண்டனூர்
11.
நெருப்பெறிச்சல்
12.
பூலுவபட்டி
13.
கணியலம்பூண்டி
14.
சாவடிபாளையம்
15.
சாமாரப்பட்டி
அவினாசி வட்டம்
1.
எல்லப்பாளையம்
3.
ராக்கியாபாளையம்
4.
கள்ளபாளையம்
5.
கதவகரைஅம்மன் கோயில்
6.
கனியம்பூண்டி
7.
மொண்டிபாளையம்
8.
முரியாண்டான் பாளையம்
9.
காமநாயக்கன்பாளையம்
10.
ஓலகடம்சேவர்
1.
வீரபாண்டி
2.
கொடுவாய்
3.
திருப்பூர்
4.
கண்டியன் கோயில்
5.
முத்தாம்பாளையம்
6.
பூலூவபட்டி
பொள்ளாச்சி வட்டம்
2.
செட்டிபாளையம்
3.
ஆனைமலை
4.
காட்டாம்கபட்டி
5.
நாட்டுக்கல் பாளையம்
6.
சிங்கநல்லூர்
7.
தாத்தூர்
8.
கோடங்கி பாளையம்
9.
மெட்டுவாவி முத்தூர்
10.
பொள்ளாச்சி
11.
அம்பராம்பாளையம்
12.
காளியாபுரம்
13.
குள்ளக்காபாளையம்
14.
நெருப்பெறிச்சல் வகுத்தாம் பாளையம்
உடுமலை வட்டம்
1.
கொங்கல் நகரம்
3.
சின்னூத்து
4.
காரத் தொழு
5.
படையாச்சிபுதூர்
6.
சோமவாரபட்டி
7.
தெரிலிங்கை
8.
பூண்டி
9.
சத்திகரடு
10.
கணியூர்
11.
மூங்கில்தொழு
13.
வாகைத்தொழு
14.
தளிஞ்சி அஞ்சு நாட்டு பள்ளதாக்கு
15.
கோடந்தூர்
16.
மூணார்
17.
காந்தளூர்
18.
கோவில்கடவு - இங்கு 2000
கல்திட்டைகள்
இருந்தது தற்போது
1400க்கு மேற்பட்டுதான் உள்ளது.
புதிதாக
கண்டுபிடித்துள்ள ஊர்கள்
1.
மெட்ராத்தி
2.
ஒரம்பூர்
3.
நாட்டுக்கல் பாளையம்
4.
பொன்னபுரம்
5.
கோட்டமங்கலம்
6.
வெள்ளியம்பாளையம்
7.
நல்லார் காலனி
8.
பாண்டியன் கரடு
9.
சிக்குனூத்து
10.
ஆத்துகிணத்துப்பட்டி
11.
அத்திமரத்து வலசு
12.
வல்லகுண்டாபுரம்
13.
பூசாரிபட்டி
ஈரோடு மாவட்டம்
பெருந்துறை வட்டம்
1.
பெருந்துறை
2.
திங்களூர்
3.
கோவில் பாளையம்
4.
வெள்ளோடு
5.
பாசூர்
6.
குடிமியாம்பாளையம்
7.
கொடுமணல்
பவானி வட்டம்
1.
அந்தியூர்
2.
ஆப்பக்கூடல்
3.
கல்பாவி
4.
சின்னமோள பாளையம்
5.
தாமரைக்கரை
6.
கோரவபட்டி
7.
செம்மங்குழி
சக்தி வட்டம்
1.
நல்லூர் கிராமம்
2.
அந்தியூர்
3.
கடம்பூர்
4.
கனுவக்கரை
5.
காடனபள்ளி
6.
பெருமுகை
7.
சின்னகுள்ளம் பாளையம்
கோபிசெட்டிபாளையம்
வட்டம்
1.
கவுண்தம்பாடி
2.
விண்ணப்பள்ளி
பவானி வட்டம்
1.
அந்தியூர்
2.
பெரியபுலியூர்
3.
ஊராட்சிக் கோட்டை
4.
பட்லூர்
5.
வெம்பாடி
6.
துக்கநாயக்கன் பாளையம்
7.
கணக்கம் பாளையம்
ஈரோடு வட்டம்
1.
அஞ்சூர்
2.
விருமாண்டம் பாளையம்
3.
ஏலவமலை
4.
சிவகிரி
5.
சோனம் பாளையம்
6.
விருமாண்டம் பாளையம்
7.
பெரியசேமூர்
8.
மாணிக்கம் பாளையம்
9.
பழமங்கலம்
திண்டுகல் மாவட்டம்
1.
அக்கரைப்பட்டி
2.
விராலிபட்டி
3.
தவசிமடை
4.
நடுப்பட்டி
5.
சிறுமலைப்புதூர்
6.
நத்தம்
ஒட்டன்சத்திரம்
வட்டம்
1.
ஒத்தையூர்
2.
தங்கச்சி அம்மா பட்டி
3.
அம்பிளிகை
4.
ஆண்டிபட்டி கோட்டை
5.
கல்வார்பட்டி
6.
வேடசந்தூர்
7.
கைத்தியன் கோட்டை
8.
குத்திலிப்பை
9.
கல்பட்டி
கொடைக்கானல் வட்டம்
1.
தாண்டிக்குடி
2.
சோலைக்காடு
3.
கே.சி.பட்டி
4.
பண்ணைக்காடு
5.
பெருமாள் மலை
6.
செண்பகனூர்
7.
மாதூர்
8.
பழமலை
9.
அடுக்கம்
10.
மச்சூர்
11.
மூலையூர்
12.
கதவுமலை
13.
மணலூர்
14.
கானல்காடு
15.
கொடலங்காடு
16.
பேத்துப்பாறை
17.
பாச்சலூர்
18.
ஆலூர்
19.
பூலத்தூர்
20.
வெள்ளக்கவி
21.
பெரும்பள்ளம்
துணைநூல்கள்
திண்டுகல் மாவட்ட
தொல்லியல் கையேடு
ஈரோடு மாவட்ட
தொல்லியல் கையேடு
கோயம்புத்தூர் மாவட்ட
தொல்லியல் கையேடு
நன்றி
வி.பி.யதிஷ்குமார்,
சென்னை
பொன்னுசாமி, பல்லடம்
1 கருத்துகள்
Play Spades with friends online - THAUBERBET
பதிலளிநீக்குSpades 온카지노 is a trick-taking card 바카라 game devised in the United States sbobet ทางเข้า in the 1930s. The object of the game is to avoid losing the