பாலை

 பாலை என்பது மணல், மணல் சார்ந்த இடமும் ஆகும். பாலை நில மக்கள் வணங்கிய தெய்வம் கொற்றவை (துர்கை அம்மன்). இங்கு வாழ்ந்த மக்களை "எயினர்" என்று கூறுவர். பாலை நிலத்தில் விவசாயம் எதுவும் செய்யமுடியாது. ஆகையால், "வழிப்பறி செய்தல்" மட்டுமே இங்கு வாழ்ந்த மக்களின் தொழில். சூறையாடலால் கிடைக்கும் பொருளை, இவர்கள் உணவாக உண்டனர். இலுப்பை, பாலை ஆகியவை பாலை நிலத்தில் வளரும் மரங்கள். குரவம், பாதிரி ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். வலிமை இழந்த யானை, புறா, பருந்து ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்