சிவ வடிவங்கள்

 சிவனின் 64 வடிவங்களைப் பற்றி புராணங்கள் கூறினாலும் 25 க்கு மட்டுமே சிற்பங்ள்கிடைக்கின்றன இவற்றை மகேசுவர வடிவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சதாசிவ மூர்த்தியின் ஐந்து

முகங்களுக்கும்  கீழ்க்கண்டவாறு சிற்ப நூல்கள் கூறுகின்றன


ஈசான மூர்த்தி


1. சோமாஸ்கந்த மூர்த்தி

2. நிருத்த மூர்த்தி

3. ரிஷபாரூட மூர்த்தி

4. கல்யாணசுந்தர மூர்த்தி

5. சந்திரசேகர மூர்த்தி


தத்புருஷ மூர்த்தி


6. பிட்சாடன மூர்த்தி

7. காமதகன மூர்த்தி

8. காலாந்தக மூர்த்தி

9. ஜலந்தரவத மூர்த்தி

10. திரிபுராந்தக மூர்த்தி



அகோர மூர்த்தி


11. கஜாரி மூர்த்தி

12. வீரபத்திர மூர்த்தி

13. தட்சிணா மூர்த்தி

14. கிராத மூர்த்தி

15. விஷாபஹரண மூர்த்தி


வாமதேவமூர்த்தி


16. கங்காள மூர்த்தி

17. சக்ரதான மூர்த்தி

18. கஜமுக அனுக்ரஹ மூர்த்தி

19. சண்டேச அனுக்ரஹ மூர்த்தி

20. ஏகபாத மூர்த்தி


சத்யோஜாத மூர்த்தி


21. லிங்கோற்பவ மூர்த்தி

22. சுகாஸன மூர்த்தி

23. உமாசகித மூர்த்தி

24. சங்கர நாராயண மூர்த்தி

25. அர்த்தநாரீசுர மூர்த்தி



இவ்விருபத்தைந்து வடிவங்களையும் காணும்போது சிவபெருமானின்

அனுக்ரஹ, சம்ஹார, ஞான வடிவங்களையும், சிவவிஷ்ணு இணைந்த, சிவசக்தி

இணைந்த வடிவங்கள் இவற்றுள் இடம் பெற்றுள்ளன



அனுக்ரஹ மூர்த்தங்கள் 6

 சந்திரசேகரர், 

கிராதமூர்த்தி, 

விஷாபஹரணர்,

சக்ரதானர், 

கஜமுக அனுக்ரஹர், 

சண்டேச அநுக்ரஹர்



சம்ஹார மூர்த்தங்கள் 7 :



 காமதகன மூர்த்தி, 

காலாந்தக மூர்த்தி, 

ஜலந்தரவதமூர்த்தி, 

திரிபுராந்தக மூர்த்தி, 

கஜாரி மூர்த்தி, 

வீரபத்ரர்,

 கங்காளர் 



ஞான மூர்த்தங்கள் 5 : 


நிருத்த மூர்த்தி, 

தட்சிணா மூர்த்தி, 

ஏகபாத மூர்த்தி,

சுகாஸன மூர்த்தி, 

லிங்கோற்பவ மூர்த்தி .


சிவவிஷ்ணு இணைந்தவை.3 


பிட்சாடனர், 

சங்கரநாராயணர், 

அர்த்தநாரீசர்.



சிவசக்தி இணைந்தவை 4 : சோமாஸ்கந்தர், 

ரிஷபாரூடர், 

கல்யாணசுந்தரர்,

உமாசகிதர் 



சிவனின் 25 வடிவங்களுக்கான பெயர்கள்


1.சோமாஸ்கந்தர்

2.நிருத்த மூர்த்தி

3.ரிஷபாரூடர்

4.கல்யாணசுந்தரர்

5.சந்திரசேகரர்

6.பிட்சாடனர்

7.காமதகனர்

8.காலாந்தகர்

9.ஜலந்தரவதர்

10.திரிபுராந்தகர்

11.கஜசம்ஹாரர்

12.வீரபத்திரர்

13.தட்சிணாமூர்த்தி

14.கிராதமூர்த்தி

15.நீலகண்டர் (விஷாபஹரணர்)

16.கங்காளர்

17.சக்ரதானர்

18.கஜமுக அனுக்ரஹர்

19.சண்டேச அனுக்ரஹர்

20.ஏகபாதமூர்த்தி

21.இலிங்கோத்பவர்

22.சுகாஸனர்

23.உமாசகிதர்

24.சங்கரநாராயணர்

25.அர்த்தநாரீச்வரர் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்