நெய்தல்

 நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். உதாரணமாக, திருச்செந்தூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களை ஒட்டிய கடல் பகுதி நெய்தல் நிலம் ஆகும். நெய்தல் நில மக்கள் வணங்கிய தெய்வம் வருணன் ஆவார். இங்கு வாழ்ந்த மக்களை "பரதன்" என்று கூறுவர். இவர்களது தொழில் "மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்" ஆகியன. மீன், உப்பு விற்று அதன் மூலம் கிடைத்த பொருள் இவர்களின் உணவு. புன்னை, ஞாழல் ஆகியவை நெய்தல் நிலத்தில் வளரும் மரங்கள். தாழை, நெய்தல் ஆகிய பூக்கள் இங்கே பூக்கும். கடற்காகம், முதலை, சுறா ஆகியவை இங்கு வசிக்கும் பறவைகள் & விலங்குகள் ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்