அழிந்து வரும் பெருங்கற்காலச் சின்னங்கள்.







  உடுமலை மூணார் செல்லும் சாலையில் 1கீமீ தொலைவில் உள்ளது ஆலம்பாளையம் என்னும் கிராமம். இவ்வூருக்கு கிழக்கே பூசநாயக்கன் குளம் என்ற இடத்தில் பெருங்கற்காலச் சின்னங்களான கல்பதுக்கை மற்றும் தாழிகள் அழிந்துபோன நிலையில் உள்ளது. இங்கு நக கீரலுடன் கூடிய ஓடுகளும், கறுப்பு நிற ஓடுகளும் கொங்குநாட்டுக்கு உரிதான அலைபோன்ற ஓடுகள் இங்கு தென்படவில்லை. முதுமக்கள் தாழியில் கழுத்துப் பகுதியிலிருந்து 1அடி வரை கறுப்பு நிறத்தில் உள்ளது. இதுபோன்ற தாழிகள் பேரூரில் கிடைத்துள்ளது. இவ்வூரில் உள்ள குளத்துக்கு அருகில் 17 ஆம் நூற்றாண்டச் சேர்ந்த தூம்பு உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்