சத்திரம் கோட்டைமேடு





தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் சத்திரத்திற்க்கு அருகில் கோட்டை மேடு என்ற பகுதி உள்ளது. இங்கு பொருங்கற் காலத்தை சேர்ந்த சாம்பல் மேடு உள்ளது. இங்கு கருப்பு சிவப்பு வண்ண ஓடுகளும் வரலாற்று காலத்தை சேர்ந்த ஒடுகளும், கிடைக்கின்றன. முருகன் என்பவரின் தோட்டத்து அருகில் பெருங்கற்கால சின்னத்தை சேர்ந்த வட்ட வடிவ பானை மூடிகளும் மேற்பரப்பாய்வில் கிடைக்கின்றன. இங்கு வில்வடிவில் குறியீடு பொறித்த மூடி ஒன்றும் கிடைத்தது. இச்சாம்பல் மேடு 22ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஆங்காங்கே உடைந்த கட்டங்களின் பகுதிளும் தென்படுகிறது. இச்சாம்பல் மேட்டிற்க்கு தென்புறம் கல்வட்டங்களும் முற்றிலும் அழிந்தபோன நிலையிலும் சாலையோரங்களில் காணப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்