எனது யுடுப் சேனல் கடிகை

நண்பர்களுக்கு வணக்கம் கடிகை youtube சேனல் ஒன்று தொடங்கி இருக்கிறோம் இது வரலாறு கல்வெட்டுக்கள் தொல்லியல் பெருங்கற்காலச் சின்னங்களை பற்றியும் மாதம் ஒரு தொல்லியல் அறிஞர்களுடன் நேர்காணல் செய்து வெளியிட இருக்கிறோம் எனது பதிவுக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் நண்பர்கள் இந்த முயற்சிக்கும் எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் ஆயிரம் subscribe இருந்தால்தான் எனது சேனலை நான் மேற்கொண்டு நடத்த முடியும் நண்பர்கள் தயவு செய்து subscribe செய்து எனது இந்த முயற்சிக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றென்றும் அன்புடன் சதாசிவம்
குறிப்பு தமிழில் தொல்லியலக்கு என்று யூடியூப் சேனல் இல்லை இதுவே முதல் சேனல்
இன்று நம்மிடம் ஒவ்வொருவரின் கையிலும் டிசிஎல் கேமராக்கள் மொபைல் கேமராக்கள் என கையில் வைத்துக் கொண்டு காணும் காட்சிகளை எல்லாம் புகைப்படம் எடுத்து வருகிறோம் இதே இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் புகைப்படக்கருவிகள் வருவதற்கு முன்னால் ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் இருந்த ஆங்கிலேயர்கள் நம் ஊரின் இயற்கை காட்சிகளையும் அரண்மனைகளையும் கோட்டை கோவில்களையும் ஓவியங்களாக வரைந்து அதை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று நீர் வர்ண ஓவியங்கள் ஆக்கி பெரும் விலைக்கு விற்று செல்வந்தர்கள் ஆனார்கள் அன்று அவர்கள் வியாபார நோக்கோடு வரைந்தாலும் இன்று அந்த ஓவியங்கள் நமக்கு அரிதாகவே தென்படுகின்றன காரணம் அந்த ஓவியங்களில் இருக்கும் சில கோவில்களும் சில கோட்டைகளும் இன்று நம்மிடம் இல்லை அவர்கள் யார் யார் வந்து இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் என்ற ஊரை வரைந்தார்கள் என்றும் அவர்கள் வரைந்த நூல்களின் பெயர்களை அதைப் பற்றிய விரிவான தொடராக இந்த வீடியோ பதிவு



கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்